யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்குகிறோம் அதற்கு பின் உள்ள ஆன்மிக காரணங்களை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். காட்டை உருவாக்கியதில் யானைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு நாளும் உணர்வுகளை தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானை வழியில் கிடைக்கும் மரம், செடி, கொடிகள் என அனைத்தையும் தின்றது. பின்னர் நடந்து கொண்டே இருக்கும் போது அவை போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாகும் வளமையுடன் கூடியதாக இருக்கின்றது. அதனால் […]
