தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி செல்வீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்ட […]
