மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். இன்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் வருமானங்களும் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக தேவை. காதல் கைக்கூடி முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். குடும்பத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உங்களுடைய […]
