இன்றைய பஞ்சாங்கம் 14-12-2022, கார்த்திகை 28, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 11.42 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு பூரம். சித்தயோகம் பின்இரவு 05.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 14.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் […]
