ரிஷபம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் உங்களை தூண்டும்படி பேசுவார்கள் அவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பதவிகள் வந்துசேரும். தொழிலிலுள்ள பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து […]
