கடகம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை […]
