கும்பம் ராசி அன்பர்களே, வாழ்க்கையில் கவலை ஏற்படக்கூடும். பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். திட்டங்கள் சிறப்பாக நிறைவேறும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். தியானத்தின் மனம் செலுத்த வேண்டும். மனதினை அமைதியாக்க வேண்டும். கனவுகள் நினைவாகும். கலைத்துறையில் சாதிப்பீர்கள். அனைத்து விதத்திலும் நன்மைகளை பெறுகிறேன். எதிர்பார்த்த வாய்ப்புகள் வரக்கூடும். கொடுத்து வாக்குகளை நிறைவேற்றுவீர்கள். போட்டிகள் நீங்கும். பொறாமை குறையும். சுறுசுறுப்பான செயல்படுவீர்கள். வாய்ப்புகள் தேடிவரும். மனது நிம்மதி அடையும். உங்களின் உதவிகளை […]
