கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும், பணம் முடிவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சினத்தை குறைத்தால் சிக்கல்கள் அனைத்துமே தீரும். சக பணியாளர்களின் மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமும் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கு இடையேயான மகிழ்ச்சியான நிலை காணப்படும்.பிள்ளைகளின் துணையால் மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எளிமையாக காரியங்கள் கைகூடும். உங்களுடைய […]
