கடகம் ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை நல்லபடியாகவே முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடைய வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும், குழந்தைகள் உயர்கல்வி கற்க பண வசதிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கவனத்தில் கொள்ளுங்கள், யாரிடமும் […]
