விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் […]
