மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். எதிரிகள் இடம் மாறிச் செல்வார்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாகத்தான் நீங்கள் பணிபுரிய வேண்டும். தாராள பணவரவு இருக்கும். மனைவி விரும்பிய பொருளை இன்று நீங்கள் வாங்கி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பணவரவு கொஞ்சம் நல்ல படியாகத்தான் இருக்கும், கவலை வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். இன்று உற்றார் உறவினர்களிடையே […]
