ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் சேமிப்பதற்கு உதவும். தாராள செலவில் இன்று நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியம் பெறும், இன்று எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயர் மட்டும் கிடைக்காது, கொஞ்சம் கடினமாகத்தான் இன்றைய நாள் இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்கள் மிகவும் தொல்லை கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்து உடல்நிலை கொஞ்சம் சோர்வாகவே இருக்கும். இன்று மாணவர்களும் பொதுமக்களும் வெளியில் […]
