கும்பம் ராசி அன்பர்களே..! இன்று காலையில் கலகலப்பும் மாலை சலசலப்பும் ஏற்படும் நாளாகவே இருக்கும். குடும்பத்தாரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. பணவரவு கொஞ்சம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும், அதே போல சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை நீங்கள் செய்து முடித்து பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், மருத்துவ செலவுகளுக்கு பின்னே உடல் குணமாகும். […]
