இன்றைய பஞ்சாங்கம் 31-03-2020, பங்குனி 18, செவ்வாய்க்கிழமை, இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, இன்றைய ராசிப்பலன் – 31.03.2020 மேஷம் ராசிக்கு… இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். ரிஷபம் ராசிக்கு.. இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் […]
