மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விஷ்ணு வழிபட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகத்தான் இருக்கும். கைமாற்றாக கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இன்று பலப்படும். உற்றார் உறவினர்களால் இன்று சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்களும் நடைபெற கூடிய வாய்ப்புகளும் இருக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகமும் அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்க கூடும். அரசாங்கத்தால் ஆதாயமும் இன்று உங்களுக்கு […]
