கும்பம் ராசி அன்பர்களே.… இன்று பண வரவும் மனத் திருப்தியும் ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள் வாகனம் வசதி வாய்ப்புக்கள் என எல்லாவற்றிலும் இன்று முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனத்தெளிவு ஏற்படும் எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் ஒரு சின்ன விஷயங்கள் வயிற்றுக் கோளாறு சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகள் இருக்கும் அவர்கள் மட்டும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது அதாவது அஜீரணக் […]
