சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று தொட்ட காரியம் துளிர்விடும் நாளாகவே இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி நல்ல பலனை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். இன்று எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வெளியூர் வெளிநாடு பயணம் திட்டமிட்டபடி செய்வதற்கான சூழலும் அதற்கு ஏற்ற நிலைமையும் சரியாகும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் மட்டும் இருங்கள். அது போதும் அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி நடக்கும். குடும்பத்தில் […]
