மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளை அருகில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். உடல் நலமும் சீராகும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும். திறமையான செயல்களால் புகழும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் மட்டும் […]
