ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக […]
