மீனம் ராசி அன்பர்களே..! எல்லா நலமும் வளமும் பெற்று இனிய நாளாக இன்று நாளை அமைத்துக் கொள்வீர்கள். தன வரவு கூடும் பயணங்கள் செல்லும் பொழுது மனம் மகிழ்ச்சி கொள்ளும். ஆனால் பயணங்களின் போது மட்டும் எச்சரிக்கை எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்கள் முடிவதில் சில சிக்கல்கள் இருக்கும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள். உடல் ஆரோக்கியம் திடீரென்று பாதிக்கப்படலாம், […]
