04-05-2020, சித்திரை 21, திங்கட்கிழமை இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00 இன்றைய ராசிப்பலன் – 04.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகள் வெளியாக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த […]
