சிம்ம ராசி அன்பர்களே …! இன்று மனதில் சஞ்சலம் உருவாகலாம். அனுபவங்களையும் பாடமாக கொண்டு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சீர்திருத்தம் அவசியம். பணவரவை சிக்கனமாக செலவு செய்யுங்கள். வாகனத்தில் மித வேகத்தில் பின்பற்றுங்கள். பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் வரலாம். அதனால் மன நிம்மதி இழந்து காணப்படும். செய்யும் பணிகளில் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். […]
