மகர ராசி அன்பர்களே …! இன்று நல்லது தெரிந்து ஆனந்தம் பெருகும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் நன்மை கிட்டும். வெளியூர் பயணங்களின் பொழுது பொருட்களின் மீது கவனமாக இருங்கள்.குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. செலவுகளை குறைத்து ஆகவேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். தேவையில்லாதவர் களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகள் […]
