மிதுன ராசி அன்பர்களே …! தொய்வடைந்த தோலை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களிடம் பெரிய பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். நீண்டநாள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சினை நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த நிதி உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை படிப்படியாக சரியாகும். கணவன் […]
