துலாம் ராசி அன்பர்களே …! இன்று இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள் ஆகஇருக்கும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுத்து பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உச்சத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானமும் சிறப்பாக தான் இருக்கும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது […]
