துலாம் ராசி அன்பர்களே …! இன்று எல்லாவற்றிலும் எல்லோருக்கும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மன கவலை மற்றும் சந்தோஷம் அற்ற வாழ்க்கை அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமையை கண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும். அதனால் சின்ன சின்ன செலவுகளும் இருக்கும். காதலர்களுக்கு […]
