சிம்ம ராசி அன்பர்களே…! இன்று காரியங்கள் அனைத்தும் கைகூடும். காதல் கைகூடி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சாதுரியமான இனிமையான பேச்சால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். உறவினர்கள் அக்கம் பக்கம் வீண் வாக்குவாதத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். தேவையில்லாத விஷயத்தை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இன்று உறவினரிடம் எந்தவித வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். தூர தேசத்து […]