27-06-2020, ஆனி 13, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. இன்றைய ராசிப்பலன் – 27.06.2020 மேஷம் பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தினருடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.தொழிலில் தொடர்பாக பெரிய மனிதர்களின் சந்திப்பு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண […]