05-07-2020, ஆனி 21, ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30 நாளைய ராசிப்பலன் – 05.07.2020 மேஷம் உங்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ரிஷபம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் […]