விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று இட மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் எப்பொழுதுமே உங்களுக்கு நன்மையை கொடுக்கும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப ரொம்ப நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் தான் நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மனக்குழப்பம் […]