ரிஷப ராசி அன்பர்களே …! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும் மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும். அனாவசிய பேச்சுக்கு வைத்துக் கொள்வது ரொம்ப நல்லது மனதில் தைரியமும் இருக்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். கஷ்டங்கள் ஓரளவு படிப்படியாகத் தீரும். பேச்சின் இனிமையான காரியங்கள் அனைத்தும் கைகூடும். சுப பலன்களை இன்று […]