துலாம் ராசி அன்பர்களே…! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எப்போதுமே நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். எதிலும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதான மாகத்தான் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வேலைப்பளுவால் உடல் கொஞ்சம் சோர்வடைதல், குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் காணப்படும். மனதில் இருப்பதை […]