விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று அன்னிய தேசத்திலிருந்து பல தகவல்கள் நல்லபடியாக வந்து சேரும். திறமை மிக்கவர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். பொன் பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும், இலையை சகோதரர்களால் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் தாமதம் காட்டாமல் செயல்படுவது நல்லது. அதேபோல எந்த ஒரு காரியத்தையும் அலட்சியம் இல்லாமல் […]