மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தி பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் இருக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் […]
