கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக்கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பிரச்சனைகளும் சரியாகும். முக்கிய செயல்களில் கவனமாக ஈடுபடவேண்டும். யாரை நம்பியும் இன்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். செய்யும் செயலில் நிதானம் வேண்டும். எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்ட […]
