தனுசு ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று […]
