கடகம் ராசி அன்பர்களே..! பணம் பல வழியில் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். […]
