விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தினருடன் புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். கோவில் மற்றும் திருப்பணிகளில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கி இருக்கும். பொது இடங்களில் நிதானத்தை பேணுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் […]
