சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் உள்ளதை பிரதிபலிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள். சாதுரியமான அணுகுமுறையால் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் […]
