மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நல்ல முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். தொபோட்டிகள் விலகி, பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சுமுகமான […]
