விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். கருத்துக்கள் சொல்வதில் […]
