மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகக்கூடும். காரிய வெற்றி மற்றும் பணவரவு எதிர்பார்த்தபடி […]
