ருத்ராட்சம் அணிவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவை அணிவதற்கு முன்பு அவற்றை பற்றி சிலவைகளை தெரிந்து கொள்ளலாமே..! ருத்ராட்சம் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. நெற்றி நிறைய பட்டை, காவிச் சட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை இதெல்லாம் ஆன்மிகவாதிகளும், சாமியார்களுக்கும் மட்டுமே உரியது என்று நினைப்பவர்கள் உங்கள் எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள். உலகில் உள்ள உயிரினங்களின் நன்மைக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் பிறகு தியானம் முடிந்து கண்களை திறந்த சிவபெருமானின் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக்கண்ணீர் […]
