தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த […]
