Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம் படு தோல்வியா……? வெளியான தகவல்……!!

‘ஆன்டி இந்தியன்’ படம் படுதோல்வி அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை யூடியூபில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இதனையடுத்து, இவர் ”ஆன்டி இந்தியன்” என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தின் டிரைலரை இவர் சமீபத்தில் யூடியூப் சேனலில் வெளியிட்டார். மூன்று மதம் மற்றும் அரசியலை மையப்படுத்தி இந்த கதை உருவாகியிருப்பதாக ட்ரெய்லரை வைத்து தெரிந்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை […]

Categories

Tech |