மும்பை அருகில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்தார். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த நபர் திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காரணத்தால் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டு இருக்கிறோம்” […]
