பொறியாளன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்தான் ஆனந்தி. இவர் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ஆனந்தி தெலுங்கில் பஸ் ஸ்டாப், கிரீன்சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் தமிழில் கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த கமலி பிரம் நடுக்காவேரி திரைப்படத்தில் அவர் நடித்தார். இப்போது ஆனந்தி தெலுங்கில் இட்லு மரேடும்மிலி ப்ரஜ […]
