Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை தடுக்க…. அவசர சட்டம் பிறப்பிக்கணும்…. அன்புமணி வேண்டுகோள்…!!!

தமிழக அரசானது ஆன்லைன் சூதாட்ட  தடைக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் லட்சக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனை அளிப்பதாகவும், மேலும் எனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடர்ந்து […]

Categories

Tech |