திமுக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவதாக கூறி ஆட்சியை பிடித்தது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு பின்னர் ஆளுநருக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் […]
