ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பெனாமலூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் நேற்று பெனாமலூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பணிபுரிந்து வந்த என்னை அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து சென்ற போது வழிமறித்ததாகவும், அதன் பின் அதே பகுதியில் உள்ள அறையில் பூட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் மூன்று […]
